Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்- அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பரபரப்பு உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் தங்கள் சொத்து விபரம் மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் கண்காணிப்பு துறை அறிவுறுத்தலின்படி சொத்து விவரங்களில் தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |