Categories
சினிமா மாநில செய்திகள்

BIG BREAKING: நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி…! பெரும் பரபரப்பு …!!

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனை அனுமதிக்கப்படுவர் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்சனை ? என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

Categories

Tech |