Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவை மிக்க ”காளான் சூப்”  அடடே இவளோ ருசியா ?

செய்ய தேவையான பொருட்கள் :

காளான் – 5

வெங்காயம்-1

தக்காளி-1

கான்பிளவர் மாவு 1 ஸ்பூன்.

மிளகுத் தூள் 1  ஸ்பூன்

புதினா, கொத்தமல்லி, உப்பு- தேவையான அளவு

செய்முறை:

காளான் , தக்காளி , வெங்காயம் இவை மூன்றையும் பொடிதாக நறுக்கி குக்கரில் போட்டு 2 விசில் சத்தம் வரும் வரை வேக வைக்கவும். அதன்பிறகு கான்பிளவர் மாவை கலந்து சற்று கொதிக்கவிடவும்.பின்னர் மிளகுத்தூள் , புதினா,  கொத்தமல்லி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்தல் அற்புதமான சுவை கொண்ட  ”காளான் சூப்”  ரெடி.
சுவையான சூப் தயார்…

Categories

Tech |