Categories சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல் ”இது அல்லவா சுவை” என்னா ? ருசி…. இப்படி செய்யுங்க முட்டை தோசை …!! Post author By VP RA Post date November 10, 2019 தேவையான பொருட்கள் : முட்டை ஒன்று, தோசை மாவு அரை கப் , மிளகு தூள் ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: வழக்கமாக நாம் செய்யும் தோசையை ஊற்றி அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதனோடு சீரகம் , உப்பு , மிளகுத்தூள் போட்டு சுட்டு எடுத்தால் நீங்கள் ருசிக்க காத்திருந்த சுவையான முட்டை தோசை ரெடி Tags egg, Lifestyle, muttai dosa, Recipe ← சுவை மிக்க ”காளான் சூப்” அடடே இவளோ ருசியா ? → முகத்தில் பரு இருக்கின்றதா ? இனி கவலை வேண்டாம்….!!