கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்(46) மாரடைப்பு காரணமாக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் புனித் ராஜ்குமார் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்..
Categories