Categories
வேலைவாய்ப்பு

860 காலிப்பணியிடங்கள்…. 8ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…. FCI நிறுவனத்தில் வேலை….!!!

இந்திய உணவு கழகத்தில்(FCI)  காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி: வாட்ச்மன்.

காலிப்பணியிடங்கள்: 860.

கல்வித்தகுதி: 8th தேர்ச்சி.

தேர்வுமுறை:  Written Test (Duration 90 Minutes), Physical Endurance Test .

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்.

கடைசித்தேதி: 10.11.2021

மேலும் www.fci.gov.in என்ற இணையதள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Categories

Tech |