Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”மனைவி பாசத்துடன் நடப்பார்” வாழ்க்கை துணையுடன் செல்வீர் …!!

தனுசு ராசி அன்பர்களே….!! இன்று பூர்வபுண்ணிய நற்பலன் துணை நின்று உதவும். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் வளர்ச்சியைக் கொடுக்கும். உபரி பண வருமானம் வந்து சேரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் மனைவி அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள்.இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகளும் கிடைக்கும்.தொழில் போட்டிகள் விலகிச்செல்லும் , தேவையான நிதி உதவி கிடைக்க கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும்.புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை ஏற்படும்.வாழ்க்கை துணையுடன் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

மேலும் இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் , அதுபோலவே விளையாட்டுத் துறையிலும் செல்லும் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும்.அது மட்டுமில்லாமல் இன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்டமான எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |