Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஜனவரி மாதத்திற்குள்…. பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு…. ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

பட்டா தொடர்பான பிரச்சினைகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார். நாமக்கல் ஆவல்நாயக்கன்பட்டி கிராமத்தில் வருவாய் துறையினர் சார்பில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கான பட்டா தொடர்பான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மக்களின் நிலப்பரப்பு பிரச்சனை, பெயர் மாற்றம், பட்டா அனைத்து பிரச்சினைகளுக்கும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடித்துவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

Categories

Tech |