Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ.15,700 சம்பளத்தில்… தமிழக அரசில் அருமையான வேலை…!!!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டது.

காலிப்பணியிடங்கள் : பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் வேலை

வயது வரம்பு: 18 வயது முடிந்து இருக்க வேண்டும்

கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் : ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை

விண்ணப்பிக்கும் கடைசி நாள் : 30.10.2021

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://des.tn.gov.in/node/407 விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண். 259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை – 600 006.

Categories

Tech |