Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு முன்னதாக…. தமிழக மக்களுக்கு அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளிக்கு முன்னதாக பொருள்களை வாங்காதவர்கள் நவம்பர் 7ஆம் தேதி முதல் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |