‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒருநாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாரதிகண்ணம்மா சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக அருண் பிரசாத்தும், கதாநாயகியாக ரோஷ்நி ஹரிப்ரியனும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த சீரியலில் வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் பரினா நடிக்கிறார். மற்றும் பலரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சீரியலில் நடிக்க இந்த சீரியலின் நடிகர் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
ரோஷினி(கண்ணம்மா): 20000
அருண்பிரசாத் (பாரதி): 20000
ரூபாஸ்ரீ (சௌந்தர்யா): 15000
ரிஷிகேசவ்(வேணு): 12000
வெண்பா(பரினா): 10000
அகிலன்: 10000
கண்மணி( அஞ்சலி): 9000
செந்தில்குமாரி (பாக்கியலட்சுமி): 5000