இங்கிலாந்துக்கு எதிரான போட்டி எப்போதும் சவாலாக இருக்கும் என்றும், அடுத்து அணியுடன் மோதுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர் இலங்கை அணி தொடக்கத்தில் ரன் குவித்தது என்றும், அதன்பின் ஆடம் ஜாம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசினார் எனவும் கூறினார். ஆடம் ஜம்பாவிற்கு நாள் அற்புதமாக அமைந்தது. இலங்கையில் பவர்ப்ளே ஆட்டம் சிறப்பாக இருந்த நிலையில் ஆடம் ஜம்பா ஆட்டத்தை கட்டுப்படுத்திய விதம் சிறப்பானது என தெரிவித்தார்.