இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை இறுதிப் போட்டியில் விளையாடும் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் என சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் இந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் அதாவது இறுதி போட்டியில் சந்தித்தால் மகிழ்ச்சி அடைவேன் என கூறினார். மீண்டும் ஒருமுறை விளையாடும் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் எனவும் அவர் தெரிவித்தார்.