Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும்”… நட்பால் நன்மை உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் அனைத்துமே எளிதில் நிறைவேறும். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். நட்பால் நன்மை உண்டாகும். சகோதரர் வழியில் ஒற்றுமை பலப்படும். இன்று பஞ்சாயத்துக்கள் அனைத்துமே நல்ல முடிவை கொடுக்கும். நூதனப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுத்த முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை நிகழும்.

Seithi Solai

சக ஊழியர்களிடம் நிதானமாகப் பேசுங்கள் அது போதும். இன்று தெய்வீக நம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபட்டால் மனத்தெளிவும் நிம்மதியும் உண்டாகும். இன்றும் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளை நீங்கள் பெறக்கூடும். இன்று மாணவர்கள் கல்வியில் எடுக்கும் முயற்சிகள் ஓரளவு கைகொடுக்கும். கவனமாக  பாடங்களைப் படியுங்கள் அது போதும்.

இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகத்தை கண்டு களியுங்கள். மஹா  அபிஷேகத்தை மட்டும் நீங்கள் கண்டுகளித்துவிட்டால் உங்கள் வாழ்க்கையில் வற்றாப் செல்வம் ஏற்படும். தயவுசெய்து இதை மட்டும் செய்து வாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |