Categories
மாநில செய்திகள்

தீபாவளி: பேருந்தில் அதிக கட்டணம்…. மக்கள் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் தனியார் ஆம்னி பேருந்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பெரும்பாலான மக்கள் தனியார் பேருந்தில் செல்கின்றனர்.இதனைப் பயன்படுத்தி 300 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும்தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

Categories

Tech |