Categories
வேலைவாய்ப்பு

B.E படித்தவர்களுக்கு… காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க..!!!

காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி 19 விரிவுரையாளர், நூலகர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Kamaraj polytechnic college

பணி: Lecturer, Librarian and Other

கல்வித்தகுதி: B.E/ Master Degree/ Ph.D

சம்பளம்:

Head of the Department – Rs.1,31,400/-
Lecturer (Engineering) – Rs.56,100/-
Lecturer (Non-Engineering) – Rs.56,100/-
Librarian – Rs.57,700/-
Physical Director – Rs.57,700/-
Junior Assistant – Rs.19,500/-

கடைசி தேதி: 12.11.2021

கூடுதல் விபரங்களுக்கு:

www.nmskamarajpolytechnic.com

Categories

Tech |