தமிழ்நாடு தொடக்க மற்றும் புதுமை மிஷன் ஆணையத்தில் காலியாக உள்ளதாக பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
பணி: CEO
கல்வி தகுதி: Management/ Business Administration பிரிவுகளில் Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவாளர்கள் அனைவரும் தகுதி மற்றும் அனுபவம் மூலமாக Shortlist செய்யப்பட்டு பின்னர் interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
தகுதியுடையோர் 01.11.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், நாளையோடு இந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.