திருச்சி NCC அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Driver, Office Assistant
விண்ணப்பிக்கும் முறை: Offline . விண்ணப்பிக்கும் நபர்கள் Shortlisting ,Interview முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.
சம்பளம்: ரூ.15700 முதல் 50000 வரை
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 05.11.2021 ஆகும். முகவரி : NCC Group Headquarters No.4, 15t Floor, Subramanian Building, Promenade Road, Cantonment, Tiruchirappalli – 620 001. Tele: 0431-2461363.
கல்வித்தகுதி மற்றும் இதர பிற விவரங்களை கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_driver_0.pdf