Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கிசான் கோஸ்தா” நிகழ்ச்சி…. சிறப்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாரதராமில் அட்மா திட்டத்தின் மூலமாக ‘கிசான் கோஸ்தா’ என்ற நிகழ்ச்சி தற்போது நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி இதை தொடங்கி வைத்துள்ளார்.

அதன்பின் வேளாண்மை உதவி இயக்குனரான சரஸ்வதி வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்துள்ளார்.

Categories

Tech |