Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதில் டாஸ்  வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது .

பிளேயிங் லெவென்:

இந்தியா : இஷான் கிஷன், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன் ), ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து:மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன்(கேப்டன் ), ஜேம்ஸ் நீஷம், டெவன் கான்வே, க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ஆடம் மில்னே, டிரென்ட் போல்ட்.

Categories

Tech |