Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்….. அதிகாரிகளின் முயற்சி……!!

நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 978 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த முகாமில் 44,299 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |