கன்னி ராசி அன்பர்களே..!! இன்று சாதகமற்ற நிலை உள்ளதால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். உடன் பிறப்புகளால் அதிக உதவி உண்டாகும். கோவில் குல பணிகளில் ஈடுபடுவீர்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலா பயணம் சென்று மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களும் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல் நிலையில் மட்டும் கவனமாக இருங்கள்.
அலுவலகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கும். தெய்வீக சிந்தனையுடன் செயல்பட வேண்டியது அவசியம். இன்று அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு மனதிற்கு ஏற்றார் போலவே நடக்கும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் , கலகலப்பும் எந்தவித குறையும் இருக்காது. இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கவனமாக படியுங்கள். அதுபோலவே படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள்வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்