Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை ரூ.268 உயர்வு…. உடனடி அமல்…. ஷாக் நியூஸ்….!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் 15 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.268 அதிகரித்து ரூ.2,133 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வலி கை கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் கடைக்காரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கான விலை எந்த மாற்றமுமின்றி ரூ.915.50- க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வை உடனே அமலுக்கு வந்துள்ளது.

Categories

Tech |