ஜப்பானின் ஆளும் கூட்டணி கட்சியானது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி அடைந்துள்ளது.
ஜப்பானில் 365 இடங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியான லிபரல் ஜனநாயக கட்சிக்கு 262 இடங்கள் கிடைத்துள்ளது. மேலும் 32 இடங்களில் லிபரல் ஜனநாயக கூட்டணி கட்சியானது வெற்றி அடைந்துள்ளது. இந்த தேர்தல் வெற்றியின் மூலம் புமியோ கிஷிடா மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.