Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் பிறந்தநாளில் ”விக்ரம்” டீசர்….? வெளியான புதிய தகவல்….!!

கமலின் பிறந்தநாளன்று ‘விக்ரம்’ படத்தின் அப்டேட் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பகத் பாசில், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலரும் நடிக்கின்றனர். கிருஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Lokesh Kanagaraj adds more stars to Kamal Haasan's Vikram | Entertainment  News,The Indian Express

இந்நிலையில், நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீஸரை இவரின் பிறந்தநாளன்று படக்குழுவினர் வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |