Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? ஜவுளி வியாபாரியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஜவுளி வியாபாரி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் கோபிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஜவுளி வியாபாரியாக இருந்தார். இந்நிலையில் கழிப்பறைக்கு சென்ற கோபிகிருஷ்ணன் திடீரென கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டதாக தெரிகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது  கோபாலகிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன் தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |