Categories
தேசிய செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும்…. 2 நாட்கள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து  அம்மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று கல்லறை நாளை முன்னிட்டும், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |