Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”….. டாஸ்க் கொடுக்கும் நிரூப்…. வெளியான புரோமோ….!!

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களை விட  இந்த சீசன் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்து காணப்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. இந்தப் புரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்றைய எபிசோடை பார்க்க ஆவலாக காத்திருக்கின்றனர்.

Categories

Tech |