Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் ”பீஸ்ட் ”….. படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்….!!!

இயக்குனர் நெல்சன் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட்டை  வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக செல்வராகவன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பீஸ்ட் பட ரிலீஸ் குறித்த அற்புத தகவல்.! இவ்ளோ சீக்கிரமா ரிலீசா.?! -  Seithipunal

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் சமீபத்தில் பேட்டியொன்றை அளித்துள்ளார். அதில், அவர் ”கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தைப் போல இந்த படம் இருக்காது. இது வேற மாதிரி கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |