Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. ரிலீஸ் ஆவதற்கு முன்பே படத்தை சாதனை…. என்னன்னு பாருங்க….!!

‘அண்ணாத்த’ படம் 1100 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. நவம்பர் 4 தீபாவளியன்று இந்த படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் இறங்கும் ரஜினி? | Rajini to make a comeback in annatha shooting | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்நிலையில், இந்த படம் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் தவிர உலகம் முழுவதும் நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 1100 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு தமிழ்படம் இத்தனை தியேட்டர்களில் ரீலீஸ் ஆவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

Categories

Tech |