Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING: இந்திய கிரிக்கெட் அணி புதிய பயிற்சியாளர் – BCCI அறிவிப்பு …!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி செயல்ப்பட்டு வந்த நிலையில் அவருக்கான காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது.

 

Categories

Tech |