Categories
மாநில செய்திகள்

லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்பவர்களுக்கு…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட ரீதியாக எந்த உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜோசப் மற்றும் பேபியை சேர்த்து வைக்க வேண்டும் என்று கலைச்செல்வி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் அடங்கிய அமர்வில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்பவர்களுக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டரீதியாக எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |