கடந்த சில மாதங்களாகவே மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் அதிக அளவு சுற்றி திரிகிறது. அனைத்து வகைகளிலும் மக்களை ஏமாற்றி நூதன மோசடியில் ஈடுபடுகின்றனர்.அதன்படி வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மேலும் இதுபோன்ற ஏமாற்றும் நபர்கள் பற்றி தெரிந்து கொள்ள, புகார் அளிக்க 044-28447701, 28447703, செல் 9498105411 ஆகிய காவல்துறை கட்டுப்பாட்டு எங்களுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories