Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. விறுவிறுப்பாக நடந்த விற்பனை…. மொத்தம் 4 கோடி ரூபாய்….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது.

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 68 மதுபானக்கடைகள் இருக்கின்றது. இவற்றில் ஒரு சில கடைகளில் பார்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக 2.50 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பீர் மற்றும் பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இவ்வாறு நடைபெற்ற விற்பனையில் மொத்தமாக 4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |