Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாள்”… கவனம் இருக்கட்டும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிகாலையிலேயே விரயங்கள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வளர்ச்சிக்கு ஒரு சில குறுக்கீடுகள் இருக்கும். அது மட்டுமில்லாமல் மருத்துவ செலவுகள் கொஞ்சம் ஏற்படும். பஞ்சாயத்துக்கள் முடிவடைந்து சிக்கல்கள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனைப் பெறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும்.

வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவு இருக்கும். பயணங்களில் அலைச்சல் கொடுப்பதாக இருக்கும். கவனம் இருக்கட்டும். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். திருமண பேச்சுவார்த்தை கைகூடும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஓரளவு இன்று மகிழ்ச்சியான சூழல் காணப்படும்.

பேசும்போது மட்டும் கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான வேலையை செய்யும்பொழுது சிவப்பு நிறத்தில் செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் செல்வம் சேரும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |