மீனம் ராசி அன்பர்களே..!! இன்று விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாளாக இருக்கும். மனதிற்கு இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் கொஞ்சம் இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம் . நிதானமாக பாடங்களைப் படியுங்கள். காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச் செல்லும். உயர் அதிகாரியிடம் கொஞ்சம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள். எந்தவித வாக்குவாதங்களும் செய்யாதீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அன்பாக இருங்கள். வாடிக்கையாளரிடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள்.
இன்று உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் அது போதும். இன்று புதிய ஒப்பந்தங்கள் தடைப்பட்டு முடியும். இன்றையநாள் ஓரளவு சிறக்கும். மனமகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை தானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் சின்னச் சின்ன மாற்றங்களை நீங்கள் உணருவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்