Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“காலிங்கராயன் வாய்க்கால்” நன்கு வளர்ச்சியடைந்த நெற்பயிர்கள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக வயல்வெளிகள் பசுமையாக காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வயல்வெளிகளை இன்று வரையிலும் காலிங்கராயன் வாய்க்கால் காப்பாற்றி வருகிறது. இந்த பாசன பகுதிகளில் நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சியடைந்து வயல்வெளி முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |