Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் வேலையில்லா குடிகாரர்கள்…. கைகளை வெட்டுவேன்…. எம்பி சர்ச்சை பேச்சு…!!!

ஹரியானா மாநிலத்திலுள்ள ரோதக் மாவட்டத்தில் பாஜகவை சேர்ந்த மனீஷ் க்ரோவர் என்பவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அரவிந்த் சர்மா என்பவரும் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு கூடிய விவசாயிகள் அவர்கள் இருவரையும் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து வெகு நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த எம்பி அரவிந்த் சர்மா, மனீஷ் க்ரோவரை எதிர்ப்பவரின் கைகளை வெட்டுவேன் என்றும் கண்களைப் பறித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் விவசாயிகளை வேலையில்லா குடிகாரர்கள் என்றும் அவர் விமர்சித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |