செங்கல்பட்டு, புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், கரூர், திருச்சி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மாலை 5.30 மணி வரை புதுச்சேரியில் 7 செ.மீ, செங்கல்பட்டு செய்யூரில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Categories