Categories
உலக செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி…. ஒப்புதல் அளித்த சுவிட்சர்லாந்து….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியினை ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் தங்கள் நாட்டிற்குள் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தொடர்பான தடுப்பூசிகளை தீவிரமாக செலுத்தி வருகிறது.

அதன்படி இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் என்னும் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியான கோவாக்சினை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

Categories

Tech |