Categories
உலக செய்திகள்

சுறா மீன்களால் தாக்கப்பட்ட வீரர்…. தீவிரமாக நடந்த பணி…. திடீரென வெளியான தகவல்….!!

ஆஸ்திரேலியாவிலுள்ள போர்ட் பீச்சில் அமைந்திருக்கும் கடலில் சுறா மீன்களால் தாக்கப்பட்ட நீச்சல் வீரரை தேடும் பணியினை காவல்துறை அதிகாரிகள் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் போர்டு பீச் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள கடலில் பவுல் என்னும் நீச்சல் வீரர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த பவுலை சுறா மீன்கள் அதிபயங்கரமாக தாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சுறா மீன்களால் தாக்கப்பட்ட நீச்சல் வீரரான பவுலை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.

இந்நிலையில் சுறா மீன்களால் தாக்கப்பட்ட நீச்சல் வீரரை தேடும் பணி தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சுறா மீன்களால் தாக்கப்பட்ட நீச்சல் வீரரை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |