வடக்கு பிரான்சில் 15 டன் எடை உடைய மற்றும் 19 மீட்டர் நீளமுடைய திமிங்கலம் ஒன்று துடிப்பில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் அங்குள்ள துறைமுகத்தில் கரை ஒதுங்கியுள்ளது.
வடக்கு பிரான்சில் கலேஸ் என்னும் துறைமுகம் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்திலுள்ள கரை பகுதியில் 19 மீட்டர் நீளமுடைய மற்றும் 15 டன் எடையுடைய பின் திமிங்கலம் ஒன்று துடுப்புப்பில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
அவ்வாறு துடிப்பில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பிரேதபரிசோதனை செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.