Categories
தேசிய செய்திகள்

4 நாட்களாக தொடரும் காற்று மாசு…. டெல்லியில் பொதுமக்கள் அவதி…!!!

டெல்லியில் தீபாவளியை தொடர்ந்து நான்கு நாட்களாக புகைமூட்டம் நீடித்து வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு அதிகம் வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட புகையால் காற்று மாசடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதிகாலையில் ஏற்படும் பனிமூட்டம் மற்றும் புகை இரண்டும் கலந்து கண்களை மறைக்கும் வகையில் சுமார் நான்கு நாட்களாக பனிமூட்டம் நீட்டித்து வருகிறது.

காற்று சுத்தத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் “AQI” முறையில் நூற்றுக்கும் அதிகமான புள்ளிகள் இருந்தால் அது அசுத்தம் என்று கருதப்படும் நிலையில், டெல்லியில் AIQ ஆனது 580 ஆக பதிவாகியுள்ளது.

Categories

Tech |