Categories
சினிமா தமிழ் சினிமா

”ராஜா ராணி 2” சீரியல்…. ஆல்யா மானசா வாங்கும் ஒரு நாள் சம்பளம்…. வெளியான தகவல்….!!!

‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிப்பதற்காக ஆலியா மானசா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ”ராஜா ராணி” சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் அந்த சீரியலில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, இவர் தற்போது ”ராஜா ராணி 2” சீரியலில் நடித்து வருகிறார்.

ராஜா ராணி சீரியல் நடிகையின் வெட்டிங் போட்டோஸ்

இந்நிலையில், இவர் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு நாளைக்கு 13 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |