பிரபல மலையாள நடிகை கோழிக்கோடு சாரதா(84) இன்று காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து காலமானார். 1979-இல் அங்காகுறி என்ற படம் மூலம் அறிமுகமான இவர் சல்லாபம் எண்ணு நிண்டே மொய்தீன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிலர் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories