தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களின் தேவைகளை முன்னதாக கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். அது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.ஒருவருக்கு ஒருவர் பாகுபாடு இல்லாமல் சமமாக அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது.25% இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக அங்கன்வாடி பணியாளர் நேரடி நியமன விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.
Categories