Categories
சினிமா தமிழ் சினிமா

”பாக்கியலட்சுமி” சீரியல்…. நடிகை சுசித்ரா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

பாக்கியலட்சுமி சீரியலுக்காக சுசித்ரா ஷெட்டி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகிக்கிறது.

Baakiyalakshmi - Disney+ Hotstar

இதனையடுத்து, இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா ஷெட்டி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு நாளைக்கு 9000 வாங்குவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |