நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:” நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 2500 உயர்த்த வேண்டும் என்றும், கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூபாய் 4000 உயர்த்த வேண்டும் என்று இருவரும் கூட்டாக அறிக்கை விட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் கொண்டுவரும் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Categories