Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் ”பொன் மாணிக்கவேல்”…. வெளியான தகவல்….!!!

பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ படம் OTT யில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் ஏ.சி முகில் இயக்கத்தில் ”பொன்மாணிக்கவேல்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மறைந்த இயக்குனர் மகேந்திரன், நிவேதா பெத்துராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஓடிடியில் வெளியாகிறதா 'பொன் மாணிக்கவேல்'? | prabhu deva starring pon  manickavel in ott - hindutamil.in

இந்நிலையில், இந்த படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இந்த படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |