செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, நீதிமன்றத்தில் கூட சொல்லி இருக்காங்க… பத்து வருஷம் இருந்தவர்கள் செய்யல. அது அவர்களை கேட்டுக்கொள்ளுங்கள். நாங்க தூர்வாரி இருக்கோம். 771 கிலோமீட்டர் தூர்வாரி இருக்கிறோம். நாங்கள் இன்னும் தொடர்ந்து தூர்வாரி அடுத்த தடவை இதுபோல பாதிப்பு இல்லாத அளவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது, நிச்சயமாக செய்வார்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் அவங்க எல்லா இடங்களிலும் 90% பழனி எல்லாம் முடித்துவிட்டார்கள் வேலையெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு எந்த இடத்தில் தவறு இருக்கிறது மாண்புமிகு முதலமைச்சர் தீர விசாரித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார் எனவே அந்த பணி எல்லாம் அவர்கள் காலத்தில் எல்லா பிள்ளைகள் வேலைகளையும் முடித்து விட்டார்கள். ஒரு இடத்திற்கு ஸ்மார்ட் சிட்டி என்பது நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி என்பது நகரம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது அல்ல 10-வார்டு எடுத்தால் இந்த 10-வார்டு கொள்ளாதது அந்தப் பணியைச் செய்வார்கள் மற்றவருக்கு செய்யமாட்டார்கள் இதுதான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் உடைய இது அதை அவர்கள் சரியாக செய்யவில்லை என்பதுதான் இப்போது குற்றச்சாட்டு முதல் அமைச்சர் கூறுகிறார் விசாரித்து தப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் தவறு இருந்தால் சரி செய்வேன் என்று தானே சொல்லி இருக்கிறார்கள் முதலமைச்சர் என தெரிவித்தார்.